Name Catalog

Gender: Male Female

Select Gender & Click on the letter to see the name list

Signup for TamilPages

Please signup with TamilPages.net to receive information pretening to this site. We respect your privacy and we gurentee that your emails are not used for anything else!

.
Welcome to TamilPages.net

Our mission is crystal clear! We are committed to serve the world Tamil community with a one stop place for all their Tamil related needs! As a first start, we have accumulated more than 30,000+ baby names for you!.

Your friends at TamilPages.net!
An Introduction to Tamil Names:

தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். பிற மக்களுடான தொடர்புகள் விரிவடையும் பொழுது ஒரு பெயர் வட்டம் வேற்று பெயர் வட்டத்தோடு கலப்பதும் மருபுவதும் வரலாற்று இயல்புதான். சில வேளைகளில் இது ஆக்கிரமிப்பாலும் நிகழ்வதுண்டு.

சில தனித்தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மக்களிடையே காணப்படும் சமஸ்கிரத அல்லது வட மொழிப் தோற்றப் பெயர்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பால் சேர்த பெயர்களே என்று சுட்டி, தனித் தமிழ் பெயர்களை வைக்க ஊக்கப்படுத்துகின்றனர்.

ஒரு பெயர் தமிழ் பெயரா இல்லையா என்று அறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் வரலாற்று, மரபு, மொழிக் குறுப்புகளை வைத்து இவை தமிழ்ப் பெயர் இவை அன்று என குத்து மதிப்பாக சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக யோன், யோர்டன், டேவிட் போன்றவை தமிழ் பெயர்களாக கருதப்பட வாய்ப்புக்கள் குறைவு.

புகலிடத் தமிழர்களிடம் தமிழ்ப் பெயர்கள் நீண்டதாகா இருப்பதாக கருத்து நிலவுகின்றது. விண்ணப்ப படிவங்களில் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக தமிழ்ப் பெயர்கள் நீண்டு செல்வதுண்டு. இதனால் சுருக்கமான பெயர்களை இவர்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறான தமிழ்ப் பெயர்கள் அரிது என்ற தவறான கருத்தும் புகலிட மக்களிடம் இருக்கின்றது.
.

Suggest a Name

Please suggest any baby names that we do not have in our growing database. Your help is much appericiated!

.

Name Numerlogy

Enter your name to calculate the numerlogical number

.

Birth Number

Enter your date of birth to calculate the birth number

.
.
.